Arts & Culture Entertainment

உணவகத்தில் வைக்கப்பட்ட அஜித்தின் மெழுகு சிலை! ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!

சின்னமனூரில் உணவகம் ஒன்றில் நடிகர் அஜித்தின் 8 அடி உயர மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. ரசிகர்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தேனி அருகே சின்னமனூரில் நடிகர் அஜித் குமாரின் ரசிகர் காளிதாஸ் என்பவர் புதிதாக உணவகம் ஒன்றை திறந்துள்ளார். அதன் திறப்பு விழாவை முன்னிட்டு அந்த உணவகத்தின் முன் பகுதியில் நடிகர் அஜித்தின் 8 அடி உயர மெழுகு சிலையை வைத்துள்ளார். இந்நிலையில். அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்தின் மெழுகு சிலையை ஆச்சரியத்தோடு…

Read More
Arts & Culture Entertainment

எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸின் அசத்தலான கெட்டப்பில் ஜிகர்தண்டா-2.. டீசரில் இவ்வளவு விஷயங்களா?

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தன்னுடைய மிக நேர்த்தியான நடிப்பார் எல்லோரையும் கவர்ந்திருந்தார் பாபி சிம்ஹா. அவரது சினிமா கேரியரில் அசால்ட் சேது கதாபாத்திரம் ஒரு பெஞ்ச் மார்க். மதுரையை களமாக கொண்ட கதையில் இயக்குநர் காத்திக் சுப்புராஜ் மிரட்டியிருப்பார். திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக…

Read More
Arts & Culture Entertainment

B to the A to the B to the A BaBa | புது கிளைமேக்ஸுடன் பாபா: குதூகலத்தில் ரசிகர்கள்!

ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து, அவரது நடிப்பிலேயே 2002ம் ஆண்டு வெளியான பாபா படம் புதுப் பொலிவோடு 20 ஆண்டுகள் கழித்து ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. பாபா படம் ரிலீசாகிறது என அறிவிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் தொடங்கியதுமே ஹவுஸ்ஃபுல் போர்டு போடும் அளவுக்கு டிக்கெட்களை வாங்கி குவித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். Most most requested moment in #BabaReturns , so cleanly executed in #Vettri &…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.