“Lay off”-க்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா! வெளியாகும் அறிவிப்புகளும் புலம்பும் ஊழியர்களும்!
உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில், அங்குள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகளும் தினந்தோறும் வெளிவருவதும் வேதனையாக உள்ளது. பணியாளர்களை நீக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு […]