“அந்த ஒரு விஷயம் சின்ன வருத்தத்தை உண்டாக்கிடுச்சு…” – வைரலான வேல ராமமூர்த்தி பேத்தி திருமணம்
தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே பேசு பொருளாக இருக்கும் ஒரு சம்பவம், நெல்லையை மிரட்டிய ஒரு கல்யாணம்தான். சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமிக்கத் தவறவில்லை இந்தத் திருமண செய்தி. நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் மகள் வழிப் பேத்தி வைஷ்ணவிக்கும் தென் மாவட்டங்களில் …