சிறைக்குள் நுழைந்து போட்டோ எடுத்த கியூ பிரான்ச் எஸ்ஐ; வார்டனுக்கு மெமோ; சேலம் சிறையில் நடந்தது என்ன?
சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி பகல் 2 மணியளவில் உளவுப் பிரிவு எஸ்.ஐ எனக் கூறிக்கொண்டு, டிப் டாப் உடை அணிந்து கொண்ட ஒருவர் …