`எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும்…’ – 4 நாள்கள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், மகன்!
தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (59). இவரது மகன் ராகுல் (29), இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்து வந்தார். 17 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் இறந்து விட்டார். சிறுவனாக இருந்த ராகுலை அவரது அம்மா ஈஸ்வரி …