David Warner: `திடீரென வலதுகை பேட்ஸ்மேனான வார்னர்!’ – ஏன் தெரியுமா?
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இடதுகை பேட்டரான டேவிட் வார்னர் திடீரென வலதுகை பேட்டராக மாறி ஆடிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. வார்னர் எதற்காக அப்படி வழக்கத்தை மாற்றி ஆடினார்? Surya – Rahul இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 399 ரன்களை எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்கள் டார்கெட். ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 56-2 என்றிருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. சில நிமிட இடைவேளைக்குப் பிறகு…