cricket

‘எல்லோரும் சுதந்திரமா வாழணும்!’ – பாலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவுக்கும் கவாஜா!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளுக்குமிடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா ‘All lives are equal’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காலணியை அணிந்திருந்தார். பாலஸ்தீன கொடியின் நிறத்தில் இது எழுதப்பட்டிருந்ததால் கவாஜா பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கவாஜா இப்போது விளக்கமளித்துள்ளார். ‘All lives are equal’ என்ற வாசகம் எழுதப்பட்ட காலணியை…

Read More
cricket

“எனது மகள்கள் அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள்!” – ஐபிஎல் ஏலம் குறித்து டேரில் மிட்செல்

2024-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல் தொடரிலும் பல வெளிநாட்டு வீரர்கள் எடுக்கப்படுவார்கள். அந்த வகையில் ஐ.பி.எல் ஏலத்தில் சி.எஸ்.கே அணியால் 14 கோடி ரூபாய்க்கு டேரில் மிட்செல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல், “தன்னுடைய 2 மகள்களும் அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள்”  என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.  டேரில் மிட்செல் இது குறித்துப் பேசிய அவர், “நான்…

Read More
cricket

Electra Stumps: விக்கெட்டுக்கு ஒரு கலர், சிக்ஸருக்கு ஒரு கலர் – அது என்னங்க எலக்ட்ரா ஸ்டம்ப்?

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக்பேஷ் லீகில் `எலக்ட்ரா ஸ்டம்ப்’ என்ற பெயரில் புதிதாக ஒருவித ஸ்டம்ப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். எலக்ட்ரா ஸ்டம்ப் என்றால் என்ன? அதில் என்ன ஸ்பெஷல்? BBL ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரில் எப்போதும் அந்தத் தொடரை சுவாரஸ்யமாக மாற்ற பல புதுவிதமான விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஐ.பி.எல் மற்றும் சர்வதேச போட்டிகளில் லைட் எறிவதைப் போன்ற ஸ்டம்புகளைப் பார்த்திருப்போம். லைட்டுடன் கூடிய இந்த ஸ்டம்புகளை முதலில் பிக்பேஷ் லீகில்தான் பயன்படுத்தினார்கள். அங்கே நல்ல…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.