Business

மீண்டும் உயரப்போகிறதா பெட்ரோல், டீசல் விலை? நஷ்டத்தில் தவிப்பதாக விற்பனையாளர்கள் கடிதம்!

பெட்ரோல், டீசல் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண உதவுமாறும் பெட்ரோல் சில்லறை விற்பனையாளர் கூட்டமைப்பினர் மத்திய அரசை கடிதம் எழுதியுள்ளனர். இதனால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரப்போகிறதா என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்ந்துள்ள போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் ஒரு மாதமாக உயர்த்தப்படவில்லை. இதனால் தங்களுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்படுவதாக தனியார் பெட்ரோல் விற்பனை…

Read More
Business

இந்த கோடீஸ்வரருடன் இரவு உணவு அருந்த ரூ.150 கோடி ! யார் அவர்?

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டுடன் (WARREN BUFFETT) இரவு உணவு அருந்துவதற்கான வாய்ப்பு 150 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 20 லட்சம் ரூபாய்க்கு தொடங்கிய இந்த ஏலம் அனல் பறக்க நடைபெற்று 150 கோடி ரூபாயில் முடிவடைந்தது. இ பே நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் யார் வெற்றிபெற்றார் என்பது தெரிவிக்கப்படவில்லை. உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராக கருதப்படும் வாரன் பஃபெட்டுடன் இரவு உணவு அருந்துவதற்கான ஏலம் பல ஆண்டுகளாக நடந்து…

Read More
Business

‘கண்ட நேரத்தில் அழைத்து ஆபாசமாக பேசுகின்றனர்’- கூகுளின் நடவடிக்கையால் ஆர்பிஐ ஆளுநர் கவலை

கூகுள், ஃபேஸ்புக் , அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கவலை தெரிவித்துள்ளார். தனியார் ஊடக நிறுவன நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், இந்நிறுவனங்களுக்கு இடையே நிலவும் போட்டி மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது தொடர் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இவற்றை முறையாக கண்காணிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். கடனை திரும்ப வசூலிப்பதில் கடுமையான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.