சர்பத் விளம்பரத்தில் மத வெறுப்பு பிரசாரம்; பாபா ராம்தேவ்வின் பதஞ்சலிக்குக் குட்டு வைத்த நீதிமன்றம்
யோகா குரு பாபா ராம்தேவ் அனைத்து வகையான மருத்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து பதஞ்சலி என்ற நிறுவனப் பெயரில் விற்பனை செய்து வருகிறார். ஆனால் அவரது தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். …