Arts & Culture Entertainment

‘நான் அவரவிட கருப்பு திராவிடன்’ – யுவன் சங்கர் ராஜாவின் பதிவுக்கு அண்ணாமலை பதில்

பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக…

Read More
Arts & Culture Entertainment

ஓடிடியில் ‘பீஸ்ட்’ ரிலீஸ் எப்போது? – வெளியான தகவல்

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில், இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி, யூ-ட்யூப்பில் சாதனைகளை புரிந்தநிலையில்,…

Read More
Arts & Culture Entertainment

தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பாகுபலி கிடையாது…கட்டப்பாக்கள்!.. எது பிரம்மாண்டம் – ஓர் பார்வை

‘அடிமைகள் அரச குடும்பத்தோடு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிடக் கூடாது’ என்று கட்டப்பா சொன்னதும், ‘இந்த ஆயுதக் கிடங்கின் தலைவன்.. நீ அடிமையா?’ என வியப்புடன் கேட்பார் ஆயுத வியாபாரியாக வரும் சுதீப். தன்னுடைய வீரத்தால் மிரட்டிய கட்டப்பாவை சுதீப் சாப்பிட அழைத்த போதுதான் தான் அடிமை என்று கூறியிருப்பார் சத்யராஜ். ‘யுத்தத்தின் போது ஆயுதங்கள் தயார் செய்ய வேண்டும். உயிரைக் கொடுத்தாவது மன்னரின் உயிரை காக்க வேண்டும். யுத்தத்திற்கு பின் அரசரின் காலடியில் கிடக்க வேண்டும்’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.