Arts & Culture Entertainment

மலையாள நடிகருடன் திருமணமா?-கொஞ்சம் பொறுப்போடு நடந்துக்கோங்க; வெளுத்து வாங்கிய நித்யா மேனன்

மலையாள நடிகருடன், நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் என்ற செய்திகள் பரவியநிலையில், அதுகுறித்து மலையாள ஊடகம் ஒன்றின் மூலம் அவர் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் பிறந்தவரான நித்யா மேனன், சிறுவயது முதல் நடித்து வருகிறார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு ‘வெப்பம்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘காஞ்சனா 2’, ‘ஓ…

Read More
Arts & Culture Entertainment

அசத்தல் நடனம்; பிரம்மாண்ட செட்; ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘மொசலோ மொசலு’ வீடியோ பாடல் வெளியீடு

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ‘மொசலோ மொசலு’ பாடல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்துள்ளப் படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா நடித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஞ்ஞானியாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ…

Read More
Arts & Culture Entertainment

‘ராக்கெட்ரி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு -நம்பி நாராயணன் குடும்பத்தினருடன் சக்சஸ் பார்ட்டி

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளப் படம் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’. மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எனினும், குற்றம் சுமத்தப்பட்ட காலக்கட்டத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.