Press "Enter" to skip to content

Posts published in “Arts & Culture”

“சித்தார்த் அபிமன்யூ கேரக்டருக்கு அஜித்தைதான் முதலில் யோசித்தோம்”: மோகன் ராஜா

தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த் சாமியின் கதாப்பாத்திரத்துக்கு முதலில் நடிகர் அஜித்குமாரைதான் மனதில் நினைத்திருந்தோம் என்று இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி   ஜெயம்…

மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி… தூக்கமாத்திரை சாப்பிட்டாரா?

பழம்பெரும் நடிகையான மனோ ரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவர் சென்னை தி.நகர் நீலகண்டமேத்தா…

அஜித்தின்  கொடை உள்ளத்தைப் பாராட்டி இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக் 

 இந்திய அளவில் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஷ்டேக்  ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.   கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள்…

“இவரால் பேச முடியாது.. நடக்க முடியாது” –  ரசிகரைக் காணொளியில்  கண்டு கலங்கிய கமல் 

சமூக வலைத்தளமான ட்விட்டரில் தனது ரசிகரின் நிலைமையைக் கண்டு கமல்ஹாசன் கண்கலங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.    கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களை…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி 

  கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான நேரமும் அண்மையில் மதியம்…

ஊரடங்கு உத்தரவினால் தள்ளிப் போன யோகி பாபுவின் வரவேற்பு நிகழ்ச்சி   

  ஊரடங்கு உத்தரவினால் நடக்க இருந்த நடிகர் யோகி பாபுவின் வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டுள்ளது.   கடந்த பிப்ரவரி மாதம் தனது குலதெய்வக் கோயிலில் நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். மிக எளிய அளவில் இந்தத்…

”வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு” – குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்

இந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாடே வெறிச்சோடி உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்…

‘சிறு வியாபாரிகளை ஆதரியுங்கள்.. அவர்கள் வாழ்வுக்கு உதவுங்கள்’ – காஜல் அகர்வால்

 ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் சிறு வியாபாரிகளை ஆதரியுங்கள் என்று நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.    கொரோனா நோய்க்கான நெருக்கடி முடிவடைந்ததும் சிறு வணிகர்களை, உள்ளூர் வியாபாரிகளை ஆதரவளிக்குமாறு நடிகை காஜல் அகர்வால் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டு மக்கள் இந்த…

திரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு – நீங்க ரெடியா? 

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், செல்போன் பிளாஷ் உள்ளிட்டவற்றால் ஒளியேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடி…

ஊரடங்கு நெருக்கடியைச் சமாளிக்கப் பசு மாட்டில் பால் கறந்த ‘மாஸ்டர்’ பட நடிகர் – வீடியோ

  நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இதனை ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவருடன் விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும்…