Press "Enter" to skip to content

Posts published in “Arts & Culture”

“வாங்கையா வாத்தியார் ஐயா”- விஜய்க்காக ஒட்டப்பட்ட போஸ்டர்..!

மதுரையில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்ட போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் நடிகர்…

“சிறு அசைவுகளைக் கவனித்து அண்ணாத்த ஆடுகிறார்” – கமல்ஹாசனால் பாராட்டப்பட்ட இளைஞர் !

கடந்த சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் அஷ்வின் குமார் என்ற இளைஞர் “அபூர்வ சகோதரர்கள்” படத்தில் வரும் ‘அண்ணாத்த ஆடுறார்’ பாட்டின் நடனத்தை ட்ரெட் மில்லில் ஆடி அந்த வீடியோவை பதிவிட்டார். அப்படத்தில் நாயகனாக…

தாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்…! முயற்சியாகவே முடிந்த ‘பென்குயின்’ த்ரில்லர்…!

ஸ்டோன்பென்ச் கிரியேசன்ஸ் மூலம் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் திரைப்படம் பென்குயின். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு…

சுஷாந்த் சிங் இறப்பை தாங்க முடியாமல் 15 வயது சிறுமி உயிரிழப்பு?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பை தாங்க முடியாமல், அந்தமான் நிக்கோபாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.தோனி வாழ்க்கைப் படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் பாலிவுட் நடிகர்…

அய்யப்பனும் கோசியும் பட இயக்குநர் சாச்சி காலமானார்- சோகத்தில் மலையாள திரையுலகம்

மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோசியும் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் காலமானார். அய்யப்பனும் கோசியும் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் என்ற சாச்சி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 48.…

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்: தேடிப் பிடித்த போலீஸ்!

சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.…

டிக்டாக், ஹலோ கணக்கை டெலிட் செய்துவிட்டேன் – ஜிப்ரான் ட்வீட்

இசையமைப்பாளர் ஜிப்ரான், தனது டிக்டாக் மற்றும் ஹலோ கணக்கை டெலிட் செய்துவிட்டதாக கூறியுள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான…

“இனிமேல் சம்பளம் தரும் சூழல் இல்லை” இறப்பதற்கு முன் பணியாட்களுக்கு செட்டில் செய்த சுஷாந்த்

இறப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக தன்னுடைய வேலையாட்கள் அனைவருக்கும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சம்பளம் வழங்கியுள்ளது காவல் துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்…

“என் மூச்சு இருக்கும் வரை நீயும் வாழ்வாய்”- மறைந்த நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா மனைவி உருக்கம் !

என்னுடைய மூச்சு இருக்கும் வரை நீயும் என்னுடன் வாழ்வாய் என மறைந்த கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் உருக்கமான கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு…

“என்னால் மட்டும் முடிந்திருந்தால்….” சுஷாந்த்தின் சகோதரி எழுதிய உருக்கமான கடிதம்

சுஷாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சகோதரி ஸ்வேதா உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.  இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது…