Arts & Culture Entertainment

தேசிய விருதைச் தட்டிச் சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள் யார்? யார்? – முழு விபரம்

68-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டநிலையில், தமிழ் திரையுலகிற்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளன என்பது பற்றி பார்க்கலாம். ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட…

Read More
Arts & Culture Entertainment

கிருத்திகாவின் ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸ் ட்ரெயிலர் வெளியீட்டு விழா – சிம்பு உருக்கம்

தனது தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி, ‘வணக்கம் சென்னை’, ‘காளி’ ஆகியப் படங்களை தொடர்ந்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற இணையத் தொடரை இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், கருணாகரன், கே. ரேணுகா, காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரண் குமார் இந்தத் தொடருக்கு…

Read More
Arts & Culture Entertainment

வேறலெவலில் முற்றுப்புள்ளி வைத்த நெட்ஃபிளிக்ஸ் – விக்னேஷ், நயன்தாரா திருமண வீடியோ எப்போது?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக, அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் சில புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் பழக்கம் உருவானது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.