Arts & Culture Entertainment

கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி எப்போது? – ரசிகர்கள் ஏமாற்றம்

நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி, திரையரங்குகளில் காலை 4 மணிக்குப் பதிலாக, 7 மணிக்குத் தான் ஆரம்பமாகும் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி,…

Read More
Arts & Culture Entertainment

‘ஜெய்பீம்’ பட விவகாரம் – சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து

‘ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தியதாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  நடிகர் சூர்யா தயாரித்து நடித்து, த.ச. ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுப்படுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுப்படுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர்…

Read More
Arts & Culture Entertainment

ஆகஸ்ட் 11: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

இந்த வாரம் ஆகஸ்ட் 11 முதல் 18 வரையிலான தேதிகளில் எல்லா மொழிகளிலும் வெளியாக உள்ள தியேட்டர், ஓடிடி, சீரிஸ், தியேட்டருக்குப் பின்னான டிஜிட்டல் ரிலீஸ் என ஏராளமான படங்கள் மக்களை சென்றடைய உள்ளன. அப்படங்களின் பெயர் விவரங்கள், அவை வெளியாக உள்ள தேதி, வெளியாகும் ஓடிடி தளம் குறித்த முக்கியமான விவரங்கள் இங்கே: திரையரங்கு இன்னா தான் கேஸ் கொடு (மலையாளம்) – ஆகஸ்ட் 11 லால் சிங் சத்தா (இந்தி) – ஆகஸ்ட் 11 ரக்ஷா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.