Arts & Culture Entertainment

செப்டம்பர் 29: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். அந்தவகையில் இந்த வாரம் (செப். 29) தியேட்டரில் வெளியாக உள்ள படங்கள், ஓடிடியில் நேரடியாகவும் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னும் வெளியாக உள்ள படங்கள், ஷோக்கள் – டாக்குமெண்ட்ரிகள் – வெப்சீரிஸ்கள் ஆகியவற்றின் லிஸ்ட் இங்கே: திரையரங்கில் வெளியாகும் படங்கள்: நானே…

Read More
Arts & Culture Entertainment

நானே வருவேன்: தனுஷ் கட்-அவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த புதுச்சேரி ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் நானே வருவேன் திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் அவருடைய பேனருக்கு மாலை…

Read More
Arts & Culture Entertainment

`நானும் இன்னும் படத்தை பார்க்கலை… உங்ககூடத்தான் பார்க்கப்போறேன்’- நடிகர் கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.  இப்படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் செப் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகழ்வில் பேசிய கார்த்தி “இப்போதுதான் விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாக படத்தை மற்ற நகரங்களிலும் சென்று சேர்க்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.