Press "Enter" to skip to content

Posts published in “Arts & Culture”

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தின் புதிய போஸ்டர் – ரசிகர்கள் எதிர்பார்க்காத புகைப்படம்

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘லைகர்’ படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லைகர்’. பான் இந்தியா படமாக…

தெலங்கானாவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் – நடனமாடி குஷ்பூ உற்சாகம்

தெலங்கானாவில் பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகையும், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ,தொண்டர்களுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் பாஜக…

’அரசியலில் நுழையப் போகிறேனா? அதுவும் சந்திர பாபு நாயுடுவை எதிர்த்தா?’- விஷால் விளக்கம்

விஷால் ஆந்திராவில் அரசியலுக்கு வரப் போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் பரவும் தகவல் குறித்து நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.  விஷால் ஆந்திராவில் அரசியலுக்கு வரப் போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும்…

“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!

இஸ்ரோவில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவரை ஏதோ ஒரு வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்து அவரை வாழ்க்கையையே சில காலம் முடக்க முடியும் என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இதுதான், விஞ்ஞானி…

கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! – நடிகை மீனா வேண்டுகோள்

தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28 அன்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

“ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” – அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை “ராக்கெட்ரி”யாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் ஆர்.மாதவன். நாசா வேலையை உதறித் தள்ளியவரை நாட்டுக்கே துரோகம் செய்ததாக பழி சுமத்தப்பட்டவர் தான் இந்த நம்பி நாராயணன். இந்த படத்தின்…

வாழ்த்துகள்.. நடிகராக நம்பி நாராயணனுக்கு மாதவன் செய்த மிகப்பெரிய தியாகம்!

யாரோ விரித்த சதியின் வலையில் சிக்கி தேச துரோகி என்ற பட்டத்தை சுமந்த ஒரு மாபெரும் மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகின் முன் எடுத்துக்காட்ட நினைத்த மாதவனின் அந்த நேர்மையான எண்ணம் படத்தில் தெரிகிறது.…

மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகினார் நெஞ்சுக்கு நீதி நடிகை – என்ன காரணம் தெரியுமா?

நடப்பு ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகுவதாக உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்த ஷிவானி ராஜசேகர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் நடிகையான ஜீவிதா ராஜசேகரின் மகளான…

”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” – மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!

திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் கமல் ஹாசனின் மகளும், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஸ்ருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு PCOS பிரச்னை இருப்பது குறித்து பதிவிட்டிருக்கிறார்.…

அட்லி – ஷாருக்கானின் ‘ஜவான்’ – இத்தனை கோடிக்கு வாங்கியதா OTT நிறுவனம்?

‘ஜவான்’ படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா…