காவல்துறையினருக்குப் பெட்டிப் பெட்டியாக சானிடைசர் பாட்டில்களை வழங்கிய நடிகர்
தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த், கைகளைச் சுத்தப்படுத்தும் ஆயிரக்கணக்கான சானிடைசர் பாட்டில்களை காவல்துறையினருக்கு நன்கொடையாக அளித்துள்ளார். கோவிட் -19 வைரஸ் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதனை எதிர்த்துப் போராடும் வகையிலும், தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் […]