India

விக்கிரவாண்டி தேர்தல்: `திமுக, ரூ.250 கோடி செலவழித்து பெற்ற வெற்றி இது!’ – குற்றம்சாட்டும் அன்புமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,24,053 வாக்குகள் பெற்று தி.மு.க வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. நடந்துமுடிந்த இந்த தேர்தலில் பா.ம.க தோல்வியைத் தழுவிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்த தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றிய கூட்டணிக் கட்சிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் தி.மு.க…

Read More
India

Tamil News Live Today: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை: கைதான ரௌடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை! ஆர்ம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட திருவேங்கடம் என்ற ரௌடியை, போலீஸார் இன்று காலை விசாரணைக்காக மாதவரம் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.