Sports

போர்ச்சுகல் அசத்தல் வெற்றி! 5 தொடரிலும் கோல்அடித்து ரெனால்டோ புதிய சாதனையா? உண்மை இதுதான்!

கண்கவர் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற கானாவுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியிலேயே அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி! ஆட்டம், கொண்டாட்டம், ஆரவாரம், அமைதி என ரசிகர்களுக்கு திக் திக் என திகைப்பை ஏற்படுத்தியது நேற்றை போர்ச்சுகல் கானா இடையேயான போட்டி. இதற்கு முக்கிய காரணம் முந்தைய போட்டிகளில் அர்ஜென்டினா பெனல்டி சூட் அவுட் முறையில் கோல் அடித்து முன்னனிலை பெற்ற நிலையிலும், சவுதி அரேபியாவிடம் இரண்டு கோல்களை வாங்கி தோல்வியடைந்தது….

Read More
Tamilnadu

தமிழகத்தில் செயல்படும் மின் உற்பத்தி திட்டங்கள் என்ன? மின்சார தேவை எவ்வளவு? – முழுவிபரம்

தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள மின்உற்பத்தி திட்டங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறித்து விரிவாக பார்க்கலாம். நிலக்கரி, எரிவாயு போன்ற மரபுசார்ந்த எரிசக்தி ஆதாரங்கள் மூலமும், நீர், காற்றாலை, சூரிய ஒளி போன்ற மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலமும்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தினசரி மின் தேவை அதிகபட்சம் 15 ஆயிரம் மெகாவாட். கோடைக்காலத்தில் இது 17 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். தமிழகத்தில் தினசரி 29 கோடி முதல் 30 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது….

Read More
Tamilnadu

’அரியர் இருக்கா?’.. அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு

2001-2002 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 2001-2002-ஆம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3-ஆவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கடணத்துடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கு www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 23- ஆம் தேதி முதல் டிசம்பர் 3 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள 9…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.