Press "Enter" to skip to content

Posts published by “Thagadur”

`மாஸ்க், கை உறை கிடையாதா… எங்களுக்கும் அந்த நோய் வருமில்ல!’ தூய்மைப் பணியாளர்களின் ஆதங்கம்

சர்வதேச அளவில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் காலத்திலும், விடுமுறை இன்றி மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். அப்படிப்பட்டவர்களைச் சமூகம் மதிக்கிறதா, அரசாங்கம் இவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதா உள்ளிட்ட கேள்விகளுக்கு…

நாள்பட்ட நோயா.. கொரோனாவா.. சேலம் உயிரிழப்பு சர்ச்சைக்கு சுகாதாரத்துறை விளக்கம் என்ன?!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சேலத்தில் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பலரும் இருந்து வருகிறார்கள். இவர்களில் சிலர் திடீரென மரணமடைந்துள்ளது…

கம்பீர், கங்குலி, டி.கே… ஆல்டைம் KKR லெவனுக்கு கேப்டன் யார்?

அணியின் ஓப்பனராக, கேப்டனாக… கௌதம் கம்பீர். கேப்டனாக கம்பீரின் செயல்பாடுகள் பற்றி அதிகமாக விளக்கத் தேவையில்லை. ஸ்லோவான ஈடன் ஆடுகளத்துக்கு ஏற்றவாரு ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது, சுனில் நரேனை ஓப்பனராகப் பயன்படுத்தியது போன்ற சில விஷயங்கள்…

எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்: மருந்தை வழங்க முடிவெடுத்த இந்தியா

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. மருந்துகளை தயாரிக்க பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனிடையே ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பாவிடில் அதற்கான விளைவை இந்தியா…

”இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை” – ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து

தன் அனுபவத்தில் இப்படி ஒரு மிரட்டும் அரசு குறித்து கேள்விப்பட்டதில்லை என அமெரிக்க அதிபரின் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார் கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா இந்திய அரசிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை…

`மோடியிடம் கேட்டிருக்கிறேன்; அனுமதி கிடைக்காவிட்டால்.. பதிலடி?!’ -மருந்து விவகாரத்தில் ட்ரம்ப்

சீனா, இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவில் தாண்டவம் ஆடுகிறது கொரோனா வைரஸ். தினமும் 25,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பலி எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. `இனி வரும் இரண்டு வாரங்கள்…

பல மடங்கு அதிகரித்திருக்கும் இணையப் பயன்பாடு… எப்படி சமாளிக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்? 

கொரோனா வருவதற்கு முன்பே பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்த துறை, தொலைத்தொடர்புத் துறை. உச்ச நீதிமன்றத்தின் AGR பங்கீட்டுத் தொகை தொடர்பான தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக வந்ததால், பெரும் தொகையை அரசுக்கு கட்டவேண்டிய சூழலில்…

`குடிப்பதற்கு கூடத் தண்ணீர் இல்லை!’ – குரங்குகளின் பசியை போக்கும் சேலம் இளைஞர்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சித்தரகோயில் மலைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் இருக்கின்றன. இந்தக் குரங்குகள் கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கொடுக்கும் உணவுப் பொருள்கள் வாங்கிச் சாப்பிடும். ஊரடங்கு உத்தரவையடுத்து பொதுமக்கள் கோயிலுக்கு வராததால் குரங்குகள்…

பண்ணைவீடு, ஒரே அண்டர்டேக்கர்; மொத்த டீமும் அபேஸ்! – WWE ரெஸல்மேனியாவில் நடந்தது என்ன?

உலகமே கொரோனாவுடன் மல்யுத்தம் செய்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ரசிகர்களே இல்லாது நடந்து முடிந்திருக்கிறது WWE-ன் பெரும்விழாவான `ரெஸல்மேனியா’. ஆரம்பத்தில், `ஆளே இல்லாத கடையில, யாருக்குய்யா டீ ஆத்துறீங்க’ என நொந்துகொண்ட ரசிகர்கள்கூட, போகப்போக `தம்டீ, கும்டீ,…

கொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. – மத்திய அரசு விளக்கம்

கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே…