`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்’ – மனோ தங்கராஜ் காட்டம்!
பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால் அறிமுகப்படுத்தப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. …