Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,060 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.96,480 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.201 ஆக விற்பனை ஆகி வருகிறது.