Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,770 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.94,160 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.180 ஆக விற்பனை ஆகி வருகிறது.