பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள சிறந்த வாய்ப்பு- கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளாவை அறிவித்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளா-வை ஜிஆர்டி ஜுவல்லாஸ் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்க நகைகளை கொண்டு வந்து. ஒரு கிராமிற்கு ரூ 150 கூடுதலாக பெறும் சிறப்பான வாய்ப்பையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தக் குறுகிய கால சலுகை, வாடிககையாளர்கள் தங்களின் பழைய ஆபரணங்களை மாற்றி, திருமணங்கள் மற்றும் விசேஷ தருணங்களுக்கு புதிய அழகான நகைகளை ஜிஆர்டியிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் சிறந்த வாய்ப்பை அளிப்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

இந்த முயற்சியைப் பற்றி பேசும் போது, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா திரு. ஜி.ஆர, ‘ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறினார். ‘பழைய தங்கத்தை மாற்றுவதற்கான சிறந்த நேரம் இதுதான்! எங்கள் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளாவின் மூலம், வாடிக்கையாளாகள் கூடுதல் மதிப்பைப் பெற்று. தங்களின் கொண்டாட்டங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

மேலும, ஜிஆர்டி ஜுவல்லாஸ நிறுவனத்தின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், -கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா-வின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை, அவர்களின் இல்ல திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு ஏற்ற அற்புதமான புதிய வடிவமைப்புகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், ஒரு மகிழ்ச்சிகரமான எங்களது ஜிஆர்டி Golden Eleven Flexi Plan’-ஐ பற்றி இந்நேரத்தில் கூற கடமைப்பட்டுள்ளேன்: இந்த மாதந்தோறும் நகை வாங்கும் திட்டமானது. 18% வரை சேதாரம் (VA) இல்லாமல் நகைகளை வாங்கிக் கொள்ளுங்கள். இது வாடிக்கையாளர்களுக்கு தங்க விலை மாற்றங்களில் இருந்து ஒரு விடுதலையை வழங்குவதுடன் எடை அல்லது மதிப்பை அடிப்படையாகக் கொண்ட சுலபமான விருப்பங்களையும் வழங்குகிறது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ். இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்கு பெயர் பெற்றது. தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் நேர்த்தியான கலெக்ஷன்களுடன். இந்த நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இன்று, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தென்னிந்தியா முழுவதும் 65 க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளைகளுடன் மொத்தம் 66 கிளைகளுடன் இயங்கி வருகிறது. மேலும் பாரம்பரியமான தன்னுடைய கலைநயம் மற்றும் நம்பகத்தன்மையை ஒருங்கிணைத்து, தன்னைச் சார்ந்த சமூகங்களுக்கான அர்ப்பணிப்பை தொடர்கிறது.