#HERSAFETY பெண்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு யார் பொறுப்பு? – Genz’s உரையாடல்!

இருபதாம் நூற்றாண்டின் இந்தச் நவீனச்சூழலிலும் பெண்கள் மீது நடத்தப்படுகிற வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீடுகளிலும், வீட்டைத்தாண்டி பெண்கள் எங்கு சென்றாலும் இந்தச் சமூகம் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற தன்மையையும், அச்சுறுத்தலையுமே உருவாக்கி வைத்திருக்கிறது. கோவையில் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப்பாலியல் சம்பவம் நம்மை உலுக்கியது.

பெண்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு யார் பொறுப்பு?
HERSAFETY

அதைத் தொடர்ந்து இந்தச் சமூகம் பெண்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது? இப்படியான பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறைகளுக்கு யார் பொறுப்பேற்பது? இதை வெறும் சம்பவமாக மட்டும் கடந்து செல்லும் அரசியல் என்ன? பெண்கள் மீது நடக்கும் அத்துமீறலுக்கும் வன்முறைகளுக்கும் தீர்வு தான் என்ன ? என நமக்குள் எழும் கேள்விகளை முன்வைத்து இந்தத் தலைமுறையினர் நிகழ்த்திய காத்திரமான உரையாடல் இது! Genz’s Open Talk இப்போதே உங்கள் Vikatan Play இல்! மறக்காம கேளுங்கள்!

Click Here for Audio