Bihar Exit Polls: NDA Vs India கூட்டணி – யார் கை ஓங்கியிருக்கிறது? Decode

இந்த வீடியோவில் Bihar தேர்தல் exit poll முடிவுகளை முழுமையாக விளக்குகிறோம் — யார் முன்னிலையில் இருக்கிறார்கள், மக்கள் மனநிலை எப்படி உள்ளது, இறுதி முடிவில் இதன் தாக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.