TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: “வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்… அச்சமாக இருக்கிறது” – முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்

* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி

* CAA-NRC-ஐ ஆதரித்த அதிமுக, SIR-ஐ ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.. – சண்முகம்

* வாக்கு திருட்டை வாடிக்கையாக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திவிர திருத்தம்? – ராகுல்

* SIR கணக்கீடு படிவத்தை இணைய தளம் மூலம் நிரப்பலாம்?

* திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறி வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி பதில்

* “10 படம் ஓடுனாலே முதலமைச்சர் ஆகிடலாம்னு புதுசா கிளம்பிருக்காங்க” -நத்தம் விஸ்வநாதன், அதிமுக முன்னாள் அமைச்சர்.

* ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலைமையில் இபிஎஸ் உள்ளார்”

– டிடிவி தினகரன்

* “மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்” – பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

* Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட ‘அயர்ன்மேன்’ போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

* பீகார் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு?

* அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக காங்கிரஸ் & ஆர்.ஜே.டி சதி? – அமித் ஷா குற்றச்சாட்டு.

* ராம ஜென்ம பூமி: அத்வானியின் சேவையை குறைவாக மதிப்பிடக்கூடாது – சசி தரூர்?

* மத ரீதியில் பிளவு படுத்த காங்கிரஸ் முயற்சி – ராஜ்நாத் சிங்?

* ராமர் கோயில் கட்ட ஆதரவு சொல்லியிருந்தால் காங்கிரஸுக்கு ஆதரவு – மோகன் பகவத்

* இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு

* “பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?” – பாஜக கேள்வி

* தலைநகர் டெல்லியில் ஒரே நேரத்தில் 2 போராட்டங்கள்!

* மத்திய அரசு அலுவலக கழிவுகளை அகற்றி 4000 கோடி ரூபாய் வருவாய்

* குஜராத்: ரசாயன பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு?

* “ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு” – ஆதித்ய தாக்கரே புகார்

* அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் ஒரு தவணையாக $2,000 (ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

* கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று காலை 4 மணியளவில் காலமானார்.