`கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை’ – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.35-ம், ஒரு பவுனுக்கு ரூ.580-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,860 ஆக விற்பனை ஆகி வருகிறது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.94,880 ஆக விற்பனை ஆகி வருகிறது.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.207 ஆக விற்பனை ஆகி வருகிறது.