
நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20-உம், ஒரு பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,310 ஆக விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.66,480 ஆக விற்பனை ஆகி வருகிறது. ரூ.66,500-ஐ தொட ரூ.20 தான் உள்ளது. ஆக, புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தங்கம் விலை.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.114 ஆகும்.