GRT: பொங்கலை பொன் பொங்கலாகக் கொண்டாடுவோம் – சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

1964ஆம் ஆண்டிலிருந்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நகைத் துறையில் சிறந்து விளங்கும் அடையாளமாக திகழ்கிறது.

தற்போது தனது 60வது ஆண்டைக் கொண்டாடும் இந்த நிறுவனம், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் என பரந்த எல்லைகள் கொண்ட நகைகளை வழங்கி தலைமுறை தலைமுறைகளாக பலரின் நம்பிக்கையை பெற்றுள்ளது தரம், தூய்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தற்போது இந்தியாவில்ல கிளைகள் மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளை என மொத்தம் 61 கிளைகளுடன் தங்கள் வாடிக்கையாளர்களிடையே பிரியமான பெயராக மாறியுள்ளது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தற்போது பண்டிகை காலத்திற்கான தனது சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பொன் பொங்கல்’ என்ற பெயரிலும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் சுவர்ண சங்கராந்தி’ என்ற பெயரிலும் கொண்டாடப்படும் இந்த புதிய பிரச்சாரம், அறுவடைத் திருநாளிற்க்கு ஒரு மரியாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது தங்க நகைகளுக்கான சேதாரத்தின்(VA) மீது 20% குறைவு. வைரம் மற்றும் அன்கட் வைரங்களின் மதிப்பில் (சாலிடேர்களை தவிர) 25% வரை குறைவு வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின்(VA) மீது 25% குறைவு, வெள்ளி நகைகளின் MRP-ன் மீது 10% குறைவு என பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

இந்த விழாகால சலுகைகள் குறித்துப் பேசுகையில், ஜிஆர்டி ஜூவல்லரஸ் நிறுவன இயக்குனர் திரு.ஜி.ஆர் ‘ஆனந்த்’ அனந்தபதம்நாபன் அவர்கள் கூறியதாவது “விவசாயம் நமது பாரம்பரியத்தின் ஆணிவேர், அதே உணர்வோடு பார்த்தாவ, பண்டிகைகளின் போது புதிய நகைகளை வாங்குவது நம்மை வரையறுக்கும் ஒரு நேசத்துக்குரிய பாரம்பரியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, இந்த பருவத்தை ஆபரண அறுவடை’யாகக் கொண்டாடுவதற்காக இந்தப் பிரச்சாரத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். எங்கள் 60 ஆண்டுகளின் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் எங்களின் இந்த ‘பொன் பொங்கல்’ மற்றும் சுவரண சங்கராந்தி சலுகைகள் உங்கள் பண்டிகைகளுக்கு ஆழமான நேர்த்தியையும் பாரம்பரியத்தையும் சேர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன எங்களின் இந்த புதிய கலெக்ஷன்களை ஆராய்ந்து இந்த சீசனில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிரவாக இயக்குநர் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது ‘நாங்கள் எங்கள் புதிய பிரசாரக்கின் சலுகைகளை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஜி.ஆரடியில் புகழ் பெற்ற காலமற்ற அழகு மற்றும் கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் சமீபத்திய வடிவமைப்புகளின் விரிவான கலெக்ஷன்களை வழங்குகிறோம் பாரம்பரியத்தையும் நிகழ்கால கலைத்திறமையையும் எளிதாக இணைக்கும் திறனுக்காக அறியப்பட்ட ஜிஆர்டி, அதன் ஈடில்லா தரமும் பலவேறு வகைகளுக்காக தலைமுறை தலைமுறையாக குடும்பங்களால் தொடர்ந்து போற்றப்படுகிறது அனைவருக்கும் 2025 ஆம் ஆண்டு அற்புதமான தொடக்கமாகவும், இந்த பண்டிகைக் காலம் உண்மையிலேயே மறக்கமுடியாததாகவும் அமைய வாழ்த்துகிறோம்.