One Nation One Election மசோதாவுக்கே 2 விதமான வாக்கெடுப்பு? | சிக்கலில் இரட்டை இலை? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது!

* மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகள்!

* தேர்தலை எதிர்கொள்ளத் தெரியாமல்… வாக்கு இயந்திரத்தைக் குறைகூறும் ராகுல் – பாஜக விமர்சனம்

* ‘EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ – காங்கிரஸுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ்

* நேரு கடிதங்களைச் சோனியாவிடம் கேட்கும் BJP… காரணம் என்ன?

* நேரு குறித்து தவறான கருத்துகள்… மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – கார்கே

* ̀Priyanka Gandhi: ‘Palestine’ பையால் சர்ச்சை ; `முட்டாள் தனமாகப் பேசாதீர்கள்’ – பாஜகவினருக்குப் பதில்

* பாலியல் குற்றவாளிகளுக்கு இனி வேதியியல் மூலமாக புதிய தண்டனை… உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

* எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க உச்ச நீதிமன்றம் தடையா?

* மசூதியில் ̀ஜெய் ஶ்ரீராம்; முழக்கம்.. எவ்வாறு குற்றமாகும்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

* கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரிக்கத் தடையில்லை! – Supreme Court

* நீதிபதி சேகர் யாதவை வெளிப்படையாக ஆதரிக்கும் யோகி ஆதித்யநாத்!

* ADMK: இரட்டை இலை வழக்கில் புதிய திருப்பம்?

* அதிமுகவை பாஜக கூட்டணிக்கு அழைத்த டிடிவி

* திருநெல்வேலி கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்!

* இபிஎஸ்ஸின் பயப் பட்டியல் பெரியது: கே.என்.நேரு

* “ஜாபர் சாதிக் போதைப்பொருள் பணத்தைத் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் முதலீடு செய்திருக்கிறார்” – அண்ணாமலை

* மோசடி வழக்கு: செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்?

* அமலாக்கத் துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்

* திமுகவுக்குத் தாவத் தயாராகும் நாதக காளியம்மாள்?

* தமிழகத்தில் இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு!

* தூத்துக்குடி: `எவ்வளவு சொல்லியும் கேட்கல; தினமும் குடிச்சிட்டு தகராறுதான்’ – மகனையே கொலை செய்த தந்தை

* நாமக்கல்: ‘பணம் பெருகும்’ -யூடியூபில் ஜோதிடர் கூறியதைக் கேட்டு கோயிலில் குவிந்த மக்கள்..!

* நாக்கைப் பிளவுபடுத்தி டிரெண்டிங் டாட்டூ – கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதிர்ச்சி!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.