இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்
நாளை ‘டிசம்பர் 15’ அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆனால் அதற்கு முன்பாகவே உட்கட்சி பஞ்சாயத்துகள், வழக்குகள் என எடப்பாடியை சுற்றி எக்கச்சக்க இடி. மிரட்டும் சிக்கல்களில் இருந்து மீள, நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடியிடம் திட்டம் உள்ளதா?! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனில்லாமல் காலமானார். அவர் குறித்த சுருக்கமான வரலாறு.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.