இனி ஒரே நாடு ஒரே தேர்தல்? |RN Ravi-ன் மகளுக்கு ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் தொடர்பா? – Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* விழுப்புரம்: சாதனை மாணவியை வரவேற்று ஆசிரியர்கள் நடனம்! #ViralVideo

* ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்… ஏன்?

* கனமழையில் தத்தளிக்கும் தமிழக மாவட்டங்கள்.

* சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை?

* புதுச்சேரியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை… பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

* `புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்?’ – அமைச்சர் சொல்வதென்ன?

* வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: சுவாரஸ்யம்!

* முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்துள்ளார் – அண்ணாமலை சொல்வது என்ன?

* அண்ணாமலையைக் கலாய்க்கும் செந்தில் பாலாஜி?

* கொடிக் கம்ப விவகாரம்: `அதிகாரிகள் மீது தாக்குதல்’ – விசிகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு!

* சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய அதிமுக நிர்வாகி நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு

* மாநில அரசு மனது வைத்தால், நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும் – ஜி.ஆர்.சுவாமிநாதன்.

* PM Modi – kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!

* ஆளுநர் ரவியின் மகளுக்கு ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் தொடர்பா?

* அதானி குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய செபி அதிகாரி மாற்றமா?

* டங்ஸ்டன் சுரங்கம் கூடாது – மக்களவையில் எம்.பி-கள்!

* ஒரே நாடு… ஒரே தேர்தல் – அமைச்சரவை ஒப்புதல்?

* 24 பக்க கடிதம்.. உ.பி. பொறியாளர் எடுத்த முடிவு.. விசாரணையில் வெளிவந்த தகவல்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.