BJP-ன் B Team மம்தா? – Congress Vs INDIA BLOC | DMK அரசும் CAG குற்றச்சாட்டும்! | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* பாரதியார் படைப்புகளின் தொகுப்பை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

* VHP விழாவில்… நீதிபதி சேகர் யாதவின் சர்ச்சை பேச்சு!

* அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம் – உச்சநீதிமன்றம்

* பதவி நீக்கம் செய்ய கபில் சிபில் அழைப்பு?

* மன்னிப்பு கேட்ட முடியாது – VHP தலைவர்

* Mamata Vs Rahul Gandhi – INDIA Alliance-க்குள் நடப்பது என்ன?

* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

*ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி – அரவிந்த் கெஜ்ரிவால்

* அதானி ஊழல் விசாரணையை ஆதரிக்கத் தயார்; மின்வாரிய ஊழல் விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா?’ – அன்புமணி

* அன்புமணி மகள் தயாரித்த `அலங்கு’ பட டிரெய்லரை வெளியிட்ட ரஜினி

* VCK: கொடிக் கம்ப விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்; கலெக்டரை குற்றம்சாட்டும் விசிக; பின்னணி என்ன?

* சட்டப்பேரவையில் ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றம்?

* தமிழக வரி வருவாய் உயர்கிறதா – நிதியமைச்சர் சொல்வது என்ன?

* நிதி ஒதுக்கீடு செய்தும் செலவழிக்கப்படாத 1000 கோடி?

* போக்குவரத்து கழகக்கடன் ரூ.21,000 உயர்வு?

* தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்ட ரூ 16 கோடி… – மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பன்

* Rain Alert: ‘வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி’ – எந்தெந்த மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை?

* குடிப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட மனைவி; கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கணவர் விபரீதம் – திருப்பூர் அதிர்ச்சி!

* பாங்காக் டூ சென்னை: OG கஞ்சா வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

* ஹைதராபாத்தில் தனது வீட்டின் முன் திரண்டிருந்த பத்திரிகையாளர்களை விரட்டி விரட்டித் தாக்கிய நடிகர் மோகன் பாபு

* Ajith Kumar : ` க…. அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது!’ – அஜித் அறிக்கை

* `உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!’ – கொதிக்கும் சீமான்

* “சினிமா பார்த்துவிட்டு நடிகர்களை அங்கேயே மறந்துவிட வேண்டும்.” தா.மோ.அன்பரசன்

* பைக் டேக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? -போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.