விஜய்-திருமா-உதயநிதி… அரசியல் சரவெடி.. கவனிக்கும் எடப்பாடி! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் முன்வைத்த கருத்துகள், திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா-வுக்கு எதிராக களமாடும் திமுக. ஒரு பக்கம் அம்பேத்கர், மறுபக்கம் திமுக கூட்டணி… கவனத்தோடு தனது நகர்வுகளை எடுத்து வைக்கும் திருமாவளவன். இவை எல்லாவற்றையும் நோட்டமிடும் எடப்பாடி. புது அரசியல் சதுரங்க ஆட்டம்.

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.