நெருக்கடியில் எடப்பாடி, சசிகலா? | George Soros Rahul Gandhi | DMK | TVK VIJAY SPEECH Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

  • நூல் வெளியிட்டு விழாவில்… சந்துரு & ஆனந்த் டெல்டும்டே பேசியது என்ன?

  • `மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்!’ – ஆதவ் அர்ஜூனா

  • மணிப்பூர், வேங்கைவயல்… விஜய் ஸ்பீச் ஹைலைட்ஸ்!

  • விஜய்யின் மனது என்னோடு இருந்திருக்கிறது… ஆதவ் அர்ஜூனாவிடம் விளக்கம் கேட்போம்! – திருமா

  • எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது! – அன்பில் மகேஷ்

  • 200 அல்ல 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்! – சேகர்பாபு

  • ரஜினியை உசுப்பிவிடும் மதுரை ரசிகர்கள்!

  • அதானியை முதல்வர் சந்திக்கவில்லை! – செந்தில் பாலாஜி

  • கொடநாடு வழக்கில் சசிகலா, எடப்பாடியை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

  • கும்பகோணம் கோயிலுக்கு யுனஸ்கோ விருது

  • ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் குறைந்த நிதி!

  • சோரஸ் – ராகுல் விவகாரம்.. கொந்தளிக்கும் காங்கிரஸ்!

  • அஜித் பவாரின் சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை!

  • வயநாடு நிலச்சரிவு… ஹெலிகாப்டருக்கு 153 கோடி?

  • டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் நிலை என்ன?

  • டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர்!

  • வங்கதேச எல்லை ஆளில்லா விமானங்கள் நிலைநிறுத்தம்?

     முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.