சிறைச்சாலைகள் பாடசாலைகளாக இருக்க வேண்டும் ஆனால் முசோலினியின் ஆட்சியில், சித்திரவதை சாலைகளாக இருந்தன.
அத்தனை அத்தனை படுகொலைகள், வன்முறைகள். இதை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளர். முசோலினியின் ஆட்சியில் அவருடைய சிறைச்சாலைகளில் என்ன நடந்தது? ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்!