Vijay: TVK – ADMK கூட்டணி என வதந்தி கிளப்பியது யார்?

தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவோடு கூட்டணி இல்லை என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த். அந்த அறிக்கை வெளியிட்டதன் பின்னணி என்ன என்பதை அலசுகிறது இந்த வீடியோ.