கோவை மக்களுக்கு… கோவை சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

கோவையில் சமூக நலத்துறையில் ‘ஒன் ஸ்டாப் சென்டரில்’ தற்காலிக ஒப்பந்தப் பணி.

என்ன பணி?

கேஸ் பணியாளர் (Case Worker), செக்யூரிட்டி, உதவியாளர்.

மொத்த காலி பணியிடம்: 5

வயது வரம்பு: 21 – 40

சம்பளம்: கேஸ் பணியாளர் – ரூ.18,000

செக்யூரிட்டி – ரூ.12,000

உதவியாளர் – ரூ.10,000

கோவை மக்களுக்கு கோவை சமூக நலத்துறையில் பணி!

கல்வித் தகுதி: கேஸ் பணியாளர் – MSW, MA/M.Sc சமூகவியல், MA/M.Sc உளவியல் அல்லது மருத்துவ உளவியல். (பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் – 8-ம் வகுப்பு பாஸ் அல்லது 10-ம் வகுப்பு பெயில்

குறிப்பு: கோவையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20, 2024

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.coimbatore.nic.in

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.