தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தவிர்த்தாரா மு.க.ஸ்டாலின்? | The Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* `முதல்வர் அரசு விழாவில் ஒலிக்காத தமிழ்த்தாய் வாழ்த்து; ஆளுநருக்கொன்று உங்களுக்கொன்றா?’ – அன்புமணி கேள்வி.

* தமிழ்த்தாய் வாழ்த்து: ஆளுநரைக் குறை சொன்ன நீங்கள் பாடாமல் விட்டது நியாயமா? -தமிழிசை கேள்வி!

* துரை வைகோ மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின்.

* அதிமுக பொதுக்குழு வழக்கு – நீதிபதி விலகல்!

* சாலைகள் சேதம்- நவ. 16ல் மதுரையில் அதிமுக போராட்டம்.

* பாஜக கூட்டணி குறித்து மனம் திறந்த பாமக நிறுவனர் ராமதாஸ்?

* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ’பாராயணம்’! எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகள்.

* கர்நாடக முதலமைச்சரிடம் விசாரணை… ஏன்?

* மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டி.

* மகாராஷ்டிரா தேர்தல்: “பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பஸ், விவசாய கடன் தள்ளுபடி” – ராகுல்காந்தி.

* ஜார்கண்ட் தேர்தலில் கம்யூனிஸ்ட் தனித்துப்போட்டி… ஏன்?

* ஹிமாச்சல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு?

* ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

* Nivin Pauly: `ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி’ – பாலியல் குற்றச்சாட்டிலிருந்து நிவின் பாலி விடுவிப்பு – சிபி

* US Elections 2024: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கை – வரலாறு படைத்த சாரா மெக்பிரைட்!

* இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி.

* ‘மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன்’ – கமலா ஹாரிஸ்.

* கமலா ஹாரிஸ் தோல்வி எதிரொலி.. சோகத்தில் உறைந்து போன துளசேந்திரபுரம் கிராம மக்கள்.

* 16 வயதுக்குக் குறைவானவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதபடி சட்டம் இயற்றவிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.