சென்னையில் உள்ள நூலகத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சென்னை நூலகத்தில் நூலகர் மற்றும் காப்பாளர் பணி.
மொத்த காலி பணியிடம்: 7
சம்பளம்: ரூ.2,500 – 5,000
வயது வரம்பு: 18 – 30
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் C.L.I.S (Certificate in Library and Information Science) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபம், சர்தார் வல்லபாய் பட்டேல் ரோடு, கிண்டி, சென்னை – 600 022.
விண்ணப்பத்தில் வேண்டிய தகவல்: பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவம் கூடிய முழுமையான விண்ணப்பத் தகவலுடன் படிவத்தினை கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
குறிப்பு: இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் நகல்களும் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி: நவம்பர் 15, 2024.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.