இன்றைய இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
அமெரிக்காவின் 47 வது அதிபர் ஆகிறார் டொனால்ட் டிரம்ப். எப்படி கமலா ஹாரிஸை வீழ்த்தினார்? தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? இங்கே, தமிழ்நாட்டு அரசியலில், கோவைக்கு இரண்டு நாள் கள ஆய்வுக்குச் சென்றுள்ளார் மு.க ஸ்டாலின். அங்கே ‘அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார்’ எனப் புகழாரம். இதற்குப் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன? முக்கியமாக, ‘எடப்பாடி மற்றும் எஸ்.பி. வேலுமணி’ இருவரையும் டார்கெட் செய்து, ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்குக் கொடுத்திருக்கும் முக்கியமான அசைன்மென்ட். அதே நேரத்தில், செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சில குமுறல்களும், கோவை தி.மு.க-வில் வெளிப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?!
மற்றொருபுறம், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடந்துள்ளது. அதில் மூன்று முக்கியமான வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார் எடப்பாடி. அவருடைய அடுத்த கட்ட பயணம் வெற்றியைக் கொடுக்குமா?! கம்பேக் பாலிடிக்ஸ் பரபரப்பும், பின்னணிகளும்!
முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.