இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதிபராக பதவியேற்றிருக்கும் அனுர குமார திஸநாயக்க யார்?
அனுர குமார திஸநாயக்க ஒரு இலங்கை அரசியல்வாதி மற்றும் இலங்கையின் இடதுசாரி அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆவார். 2000-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அனுர குமார திஸ நாயக்காவின் ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து அரசியல் வாழ்க்கையில் அவர் செய்த சாதனைகள் வரை இதில் விளக்கப்பட்டுள்ளது.