திருப்பதி லட்டு விவகாரம்: அண்டை மாநிலங்களிலும் சர்ச்சை? | Kamal Haasan | Modi | MNM Imperfect Show

இன்றைய இம்பெர்ஃபெக்ட் ஷோவில், 

* இலங்கை அதிபர் தேர்தல்… நாளை முடிவு!

* அமெரிக்கா புறப்பட்ட மோடி! 

* ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரைகளில் குறைபாடு – முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி 

* ஒடிசா: ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்குக் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல்! 

* மேற்கு வங்கம்: பணிக்குத் திரும்பிய மருத்துவர்கள்! 

* திருப்பதிக்கு நெய் வழங்கிய நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சோதனை!

* திருப்பதி லட்டு அறிக்கை கோரிய மத்திய அரசு!

 * திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உண்மைதான்! – திருப்பதி தேவஸ்தானம்

* கடவுளை வைத்து அரசியல் செய்கிறார் நாயுடு! – ஜெகன்

* `அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ – வார்த்தை மாறாமல் ஒரே பதிவைப் போட்ட நெட்டிசன்கள்.

* பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பா… தமிழ்நாடு அரசு சொல்வதென்ன?

* வினோஜ் செல்வம் மீது நடவடிக்கை! – சேகர்பாபு 

* அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது வழக்கு பதிவு! 

* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 15 பேர் மீது குண்டர் சட்டம்!

* ம.நீ.ம., பொதுக்குழுவும்… தீர்மானங்களும்! 

* குரூப் 4 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு? 

* போராடும் பணியாளர்களை மிரட்டிய சாம்சங் நிறுவனம்!

* சென்னை உயர் நீதிமன்றம்… கூடுதலாக 5 நீதிபதிகள்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.