Israel : பழி தீர்க்கும் MOSSAD? திணறும் Hezbollah – Lebanon Pager Attack-ம் பின்னணியும் | Explained

லெபனானில் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த உறுப்பினர்களின் பேஜர் ஊடாக திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்ரேலின் மொசாத் இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டுகிறது.  இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் பின்னணி குறித்து இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. 

வீடியோவை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.