GRT Jewellers: புத்தம் புதிய வைரக் காதணித் திருவிழா!

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 1964ல் தொடங்கப்பட்டதிலிருந்து, தூய்மை மற்றும் நம்பிக்கையில் சிறந்து விளங்குகிறது.

பல வருடங்களாக, பல்வேறு குடும்பங்கள் ஜிஆர்டி-யின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, வெள்ளி பொருட்கள் மற்றும் ரத்தினக் கற்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நம்பிக்கை மற்றும் கைவினைத்திறனுக்கான இந்த அர்ப்பணிப்பு, ஜிஆர்டி நிறுவனத்தை தென்னிந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூரிலும் ஒரு உறுதியான முன்னணி நகை பிராண்டாக நிலைநிறுத்தியுள்ளது.

இம்முறை, வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற வகையில் புத்தம் புதிய வைரக் காதணி டிசைன்களைக் கொண்டுள்ளது. இந்த வைர காதணி மேளாவின் சிறப்புச் சலுகையாக வைரம், அன்கட் வைரம் மற்றும் போல்கி வைரங்களின் மதிப்பின் மீது Flat 15% குறைவாக பெறுங்கள் (சாலிடர்களை தவிர). மேலும் நேர்த்தியான வைர காதணிகள் மற்றும் மிகப்பெரிய வைர நகைகளின் காலெக்ஷன்களை கண்டறிய இது ஒரு வாய்ப்பாகும்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர், ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள், இப்பிரச்சாரத்தை பற்றி கூறியதாவது, “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த மற்றும் உலகளாவிய கலெக்ஷன்களை வழங்குவதில் நீண்டகால அனுபவத்தை, ஜிஆர்டி Jewellers நிறுவனம்

கொண்டுள்ளது. எங்களுடைய ‘டைமண்ட் இயரிங் மேளா’வில் வைரம், அன்கட் வைரம் மற்றும் போல்கி வைரங்கள் ஆகியவற்றில் எண்ணற்ற ரகங்கள், மிக சிறந்த வைர காதணிகளுடன் எங்கள் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்கிறோம்.”

மேலும் இது குறித்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர், திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது: “நாங்கள் 60 ஆண்டுகளாக எங்கள் வாடிக்கையாளர்களை நன்கு புரிந்து கொண்டுள்ளோம் என்பதே உண்மை. இதோ எங்களின் இந்த டைமண்ட் இயரிங் மேளாவே அதற்குச் சான்று, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தைப் பொறுத்தவரை அவர்கள் பரந்த மகிழ்ச்சியுடனும், அவர்களின் நினைவில் நீங்காது நிற்கும் ஒரு அனுபவத்துடனும் அமையும் என்பதில் ஐயமில்லை.” என்று கூறியுள்ளார்.