HATSUN: `நான் Business தொடங்காமலிருந்தால், இதுதான் நடந்திருக்கும்” – MD Chandramogan ஷேரிங்ஸ்

இந்தியாவின் முக்கியமான டெய்ரி நிறுவனமான ஆரோக்கியா பால், ஹெட்சன், அருண் ஐஸ்கிரிம் நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் சந்திரமோகன் நம்மிடம் அவருடைய தொழில் அனுபவங்களை பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டார்,

அப்போது அவர், ”ஆரம்பத்துல பிஸ்னஸ்க்குள்ள வரும்போது கணக்கு பார்க்கத் தெரியாமத்தான் வந்தேன். ஆனால் அதுக்கப்புறம் கத்துக்கிட்டேன். இப்போ நல்லா கணக்குத் தெரியும். நம்ம பிஸ்னஸ்ல ரிஸ்க் எடுக்க தெரியனும். ரிஸ்க் எடுக்கும் போது அதுல பெஃபில் ஆகிட்டா அடுத்து என்ன பண்ணனும்னு தெரியனும். முதல் தடவை ரிஸ்க் எடுக்கும் போது  தயக்கமாகத்தான் இருக்கும். இரண்டாவது, மூணாவது தடவை ரிஸ்க் எடுக்கும்போது அதுவே பழகிடும். எங்களை விட சின்ன பிஸ்னஸ் தொடங்குனவங்க எல்லாரும் சீக்கிரமாக வீடு வாங்கிட்டாங்க. நாங்க பிஸ்னஸ் ஆரம்பிச்சி 30 வருசத்துக்கு அப்றோம் தான் வீடே வாங்குனோம்.”

இவ்வாறு பல வாழ்க்கை அனுபங்களையும், தொழில்முறைகளை பற்றியும் நம்மிடம் விவரிக்கிறார். அவரது முழு வீடியோவைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.