Tamil News Live Today: ஈரோடு, திருப்பூர், கோவை மக்களின் நீண்ட நாள் கனவு… அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்று தொடக்கம்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்று தொடக்கம்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட கனவாக இருந்து வந்தது. இத்திட்டம் ரூ.1916 கோடி செலவில், பணிகள் நிறைவுற்று இன்று துவங்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை சென்னையில் இருந்து துவங்கி வைக்கிறார்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள். காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் முதல் பயன்பெறுகின்றனர் என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88