politics

சட்டசபை: `பெரிய துளை இருக்கும்போது சின்ன துளை எதற்கு?!’ – அண்ணா சொன்ன கதையை நினைவூட்டிய பொன்முடி

சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி ‘அண்ணா சொல்லும் குட்டிக்கதையைப் பேசி’ அரங்கத்தில் உள்ளவர்களைச் சிரிக்க வைத்தார். அமைச்சர் பொன்முடி ’அயலக மொழி’ குறித்து பேசியபோது, “அண்ணா இருமொழி கொள்கையைத் தீவிரமாகப் பேசினார். அவர் ’ஆங்கிலம், தமிழ் இருந்தால் போதும்’ என்றார். புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கறவர்கள் இங்கு இருக்கிறார்கள். ’ஏன் அண்ணா மும்மொழி கொள்கையை எதிர்த்தார் என்பதை அவங்களும் தெரிஞ்சுக்கட்டும்’ எனக்…

Read More
politics

Tamil News Today Live: அதிமுக பொதுக்குழு விவகாரம்: “என்னை நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது” – ஓபிஎஸ் தரப்பு வாதம்

கொசு விரட்டி மருந்தால் ஆறு பேர் உயிரிழப்பு: இரவில் தூங்கிய போது நேரிட்ட சோகம்! மரணம் டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தினால் உருவான புகையைச் சுவாசித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொசு விரட்டி மருந்தினால் உருவான கார்பன் மோனாக்சைடை இரவு முழுவதும் சுவாசித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். “என்னை நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது” – …

Read More
Parenting

பெரியவர்கள் உடன் இருப்பது வரம்! – இல்லத்தரசி ஷேரிங்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் செய்தித்தாளில் குழந்தை வளர்ப்பிற்கென்று சமீப காலங்களில் வாட்ஸ்ஆப் -பில் குழுக்கள் இருப்பதாகவும், முதன்முதலில் கருவுற்று இருக்கும் பெண்களுக்கும், புதிய‌ அன்னைகளுக்கும் அவை மிகவும் உபயோகமாக இருப்பதாகவும் ஒரு‌ கட்டுரைப் படித்தேன்.. அதுவும் நோய்த்தொற்றுக்‌காலத்தில்‌, ஊரடங்கு சமயத்தில்‌ ,மருத்துவர்கள் கிடைக்காத நேரத்தில் இது போன்ற‌…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.